LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

தீர்ந்தது வயிற்று வலி !

பல யோகா வகுப்புகளுக்குச் சென்றும் தன் தேடுதல் முழுமையடையாமல், ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டது, அதில் தன் தேடுதல் நிறைவடைந்தது, ஷாம்பவி மஹாமுத்ரா தொடர்ந்து செய்ததில் தன் உடல் பிரச்சினைகள் குணமானது, போன்ற தன் அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. தொடர்ந்து படியுங்கள்…
ஸ்ரீப்ரியா:
ஈஷா எனக்கு அறிமுகம் ஆனது 1996ல். 13 நாட்கள் வகுப்பு. என் திருமணமும் அதே வாரத்தில் ஏற்பாடு ஆனதால் என்னால் வகுப்பில் தொடர முடியவில்லை. நல்ல வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தும் இன்னும் ஏதோ ஒன்று குறை போலவே இருந்தது. பல இடங்களுக்கு சென்று பல பயிற்சிகளையும் மேற்கொண்டேன். பயிற்சி நாட்கள் மட்டும் நன்றாக இருப்பதும், மீண்டும் நான் என் பழைய குழப்பமான மனநிலைக்கு திரும்புவதையும் கவனித்தேன். ‘யோகா வகுப்பிற்கு போகிறேன்’ என்று பணம் வீணானது தான் மிச்சம் என்று என் கணவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
உடலளவிலும் சிற்சிறு உபாதைகள் எனக்கு இருந்து வந்தது. பள்ளி நாட்கள் முதல் எனக்கு சைனஸ் பிரச்சினையும், மாதாந்திர வயிற்று வலியும் இருந்தது. 2007ல் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்து ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சியை கற்றுக் கொண்டேன். ஒரு நாள்கூட விடாமல் பயிற்சி செய்து வருகிறேன். பயிற்சி ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே வயிற்றுவலி முற்றிலும் சரியாகிவிட்டது. மனநிலையில் ஒரு தெளிவும் அமைதியும் பார்க்கமுடிகிறது. இதைத்தான் நான் பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்தேன். என்னிடம் கண்ட மாற்றத்தால் என் குடும்பத்தினர் அனைவரும் தாமாக முன்வந்து ஈஷா யோகாவை கற்றுக் கொண்டனர். எப்போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு அருகில் வகுப்புகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சென்று வகுப்பை திரும்பக்கேட்பதும், வகுப்பிற்கு என்னால் முடிந்த உதவிகள் செய்வதும் என்று வாழ்க்கை ஆனந்தமாக மாறிவிட்டது.

by Swathi   on 28 Mar 2014  0 Comments
Tags: தீர்ந்தது   வயிறு   வலி   சத்குரு   Exhausted   Abdominal   Pain  
 தொடர்புடையவை-Related Articles
மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன் அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன்
கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !! கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !!
முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ? முதுகுவலிக்கான காரணங்களும் ? தீர்வுகளும் ?
வெத்தலையின் மருத்துவ குணங்கள் !! வெத்தலையின் மருத்துவ குணங்கள் !!
பல் சொத்தை? பல்வலியா?  கவலையே வேண்டாம் பல் சொத்தை? பல்வலியா? கவலையே வேண்டாம்
உடம்பு வலிக்கு ஐஸ்கட்டி வைக்கலாமா? ஹீலர் பாஸ்கர் உடம்பு வலிக்கு ஐஸ்கட்டி வைக்கலாமா? ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.