LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு

                                   

THIRKKURAL

                                       திருக்குறள் - தமிழ் மறை

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு

தமிழின எதிர்கால வழிகாட்டி

உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை

8417 ஆட்டம் டிரைவ், வுட்ரிஜ், இல்லினாய் 60517

630 696 7773. மின்னஞ்சல்: meenakshi@kural.org

Website: Kural.org

திருக்குறள் - தமி்ழ் மறை, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின  எதிர்கால வழிகாட்டி என்று மூன்று தலைப்புகளைக் கொண்டு ஒரே புத்தகமாகவெளிடப்பட்டுள்ளது. 1832 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் 1¼ கனத்திலும், 7½ x 4½ அளவில் மிக மெல்லிய உயர்தரமான தாளில் தங்க முலாம் பூசப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. அனைத்தும் இரு மொழிகளில் (தமிழ்-ஆங்கிலம்) உள்ளன.

 

முதல் பகுதி: திருக்குறள்: இதில் திருக்குறள் மூலத்துடனும், சீர் பிரிக்கப்பட்டும் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் பி.எஸ் சுந்தரம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பேராசிரியர் தமிழண்ணல் தமிழ் விளக்கவுரை,   மற்றும் மணியம் செல்வன்  அதிகார சித்திர ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன.  மேலும், இசைக்குறிப்புடன்  திருக்குறள் வழிபாட்டு மந்திரங்களும், முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொல், பொருள் அகரவரிசை, திருக்குறள் பெருமையும் உள்ளன.

 

இரண்டாம் பகுதி:  தமிழ், தமிழர் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது. இப் பகுதியில் மொழி, கலை, இலக்கியம், மருத்துவம், தொழில் நுட்பமேன்மை என்ற பல துறைகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

 

மூன்றாம்பகுதி:  தமிழின எதிர்காலத்துக்கு வழிகாட்டியாக,  அறிவு சார்ந்த உலகத்தில் வெற்றி பெறத் தேவையான மன உறுதியை வளர்க்க  உதவும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

 

 

புத்தக வெளியீடு: முதல் பதிப்பு – வருடம் 2000,  இரண்டாம் பதிப்பு – வருடம் 2015

      மூன்றாம் பதிப்பு - வருடம் 2023 (ஆவணி மாதம்)

 

    மூன்றாம் பதிப்பின் சிறப்பு அம்சங்கள்

  • திருக்குறள் ஒரு கண்ணோட்டம் – வட அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கட்டுரை
  • திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் பதிப்புகளும் - புதுப்பிக்கப்பட்ட கட்டுரை
  • கீழடி - வைகை நதிக்கரையில் - சங்ககால நகர நாகரிகம்
  • பொருநை: ஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்
  • ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை - ஓர் அறிமுகம்
  • உணவு முறையை மேம்படுத்த திருக்குறளோடு இணைந்த மூச்சுப்பயிற்சிகள் – பயிற்சிக் கையேடு

 

வட அமெரிக்காவில் நூலைப் பெற:   www.Kural.org

இந்தியா மற்றும் பிற நாடுகள் : www.eStore.ValaiTamil.com

 

THIRKKURAL

Thirukkural The Holy Scripture

The Handbook of Tamil Culture & Heritage 

Guide to Tamil Future 

International Tamil Language Foundation

8417 Autumn Drive, Woodridge, IL 60517

Tel: 630 696 7773. Email: meenakshi@kural.org

Website: Kural.org

                                          

 

This bilingual (English and Tamil) comprehensive guide and resource book in three sections under one volume offers complete information on Tamil language, people, and their holy scripture "THIRUKKURAL” (an ethical masterpiece written before Christ in Tamil language and translated into 45 languages). Section-1 presents  English translation of Thirukkural by Oxford educated professor P.S. Sundaram. These 1330 Kural aphorisms are enhanced by 133 commissioned artworks, one for each chapter. Section-2 focuses on the Tamil language, its people, their culture.  Topics include “Introduction to Tamil Language-Prosody-Literature, "Dance", "Music”, “Tamils Contribution to World Religions",  "Astronomy", "Technology”, “:Nataraja”, etc. A timeline of Tamils set against the backdrop of world history from the big bang to year 2000 will be invaluable to those interested in anthropology and history. Section-3 leads the reader to practical usable techniques on ethical day-to-day living like “Meditation”, "Problem Solving", "Exercise", “Thinking”, etc. This inch thick gold gilded deluxe edition     with   velvet ribbon is user friendly through extensive indexing.  Gathered here is the collective wisdom of Tamil civilization dating back to 5000 years of victories, agonies and achievements.

 

Book Release: First Edition Year 2000, Second Edition: Year 2015

      Third Edition: Year 2023 -   Expected  month of availability – September

              Special Features of this Edition

              Thirukkural: Reviews & Remarks by Tamil School Students, USA

            Thirukkural Translations and Publications – Updated

               Keezhadi: Sangam Age Urban Settlement on River Vaigai – Compiled Analysis

               Porunai: River Civilization – A Review

               Indus to Vaigai: Journey of  A Civilization

               Thirukkural For Healthy Eating using Breathing Exercises  -  Exercise Routine

To order from North America :www.Kural.org

To order from other countries to India Address: www.eStore.ValaiTamil.com

 

by Swathi   on 01 Nov 2023  0 Comments
Tags: Thirukkural   kural   valluvar    திருக்குறள்    திருவள்ளுவர்         
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது
Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.