LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

இன்று பெங்காலி மொழிபெயர்ப்பு நூல் நம் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இணைந்தது

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் திட்டத்தில் இன்று பெங்காலி மொழிபெயர்ப்பு நூல் நம் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இணைந்தது. 
 
இதுவரை தொகுக்கப்பட்டுள்ள அச்சுப்பிரதிகள்
Arabic
Bengali
Chinese
Creole
Danish
French
German
Gujarathi
Hindi
Indonesian
Kannada
Korean
Latin
Malayalam
Manipuri
Marathi
Punjabi
Telugu
Kemar
Marati
Nepali
Odiya
Padugu,
Sanskrit
Saurashtra
Vakraboli
Paraseegam (Persian)
Urdu
 
இம்மொழிகளைத் தவிர வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தங்களிடம் இருந்தால், உங்களிடம் உள்ள பழைய நூல்களின் குறிப்புகளில் மொழிபெயர்ப்பு விவரங்கள் தங்களுக்குத் தெரிந்தால் பகிரவும். விவரங்களைப் பகிர magazine@valaitamil.com அல்லது https://www.valaitamil.com/articles_details_20044.html இந்த சுட்டியில் தங்கள் கருத்துகளை பதிவிடவும்.
 
நன்றி ..
வலைத்தமிழ் & வள்ளுவர் குரல் குடும்பம்
by Swathi   on 28 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் முற்றோதல் பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம்- 07/01/2023 திருக்குறள் முற்றோதல் பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம்- 07/01/2023
திருக்குறள் திலகம்  பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி திருக்குறள் திலகம் பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி
சனவரி 15 திருவள்ளுவர் தினத்தை தேசிய தினமாகவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை சனவரி 15 திருவள்ளுவர் தினத்தை தேசிய தினமாகவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை
திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியில் தமிழக அளவில் ஈடுபட்டுள்ள மண்டலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியில் தமிழக அளவில் ஈடுபட்டுள்ள மண்டலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்
மாவட்டத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்களை வழங்கும் புரவலர் குழு மாவட்டத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்களை வழங்கும் புரவலர் குழு
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்  - குறிக்கோள்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - குறிக்கோள்கள்
ஊடங்களில் திருக்குறள் முற்றோதல் இயக்கம்  பயிற்சி மற்றும் திருக்குறள் நூல் வழங்கல் செய்தி ஊடங்களில் திருக்குறள் முற்றோதல் இயக்கம் பயிற்சி மற்றும் திருக்குறள் நூல் வழங்கல் செய்தி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச  திருக்குறள் முற்றோதல் பயிற்சி மற்றும் திருக்குறள் நூல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தொடங்கிவைத்தார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சி மற்றும் திருக்குறள் நூல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.