LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

தினப்பலன்களை படிப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை !

வான மண்டலத்தில் ஒரு ராசி என்பது மூன்று நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை அல்லது முப்பது டிகிரியைக் கொண்ட பகுதி. இந்த உலகில் பிறப்பவர்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள  பன்னிரண்டு ராசிகளில் தான் பிறக்கிறார்கள். ஒரு ராசியில் இந்த உலகில் பல கோடி மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை. ஒருவரது ஜாதகப்படி பலன்கள் இருவகைப்படும். ஒன்று அவருடைய தசா புக்தியையும் லக்னத்தையும் அடிப்படியாகக் கொண்டு சொல்லப்படுவது. இது தனிப்பட்ட ஒருவரது ஜாதகத்தை மட்டுமே வைத்து சொல்லமுடியும்.  மற்றொன்று கோச்சாரம் என்று சொல்லப்படும் "கோள் (கிரக) சார நிலை". ஒரு ராசியிலிருந்து ஒன்பது கிரகங்களும் எந்த வீட்டில் ( ராசியில்) இருக்கின்றனவோ அதை வைத்துச் சொல்லபடுவதாகும். இது அவரவருடைய தசா புக்தியைப் பொறுத்து சற்று மாறுபடலாம். இதை மனதில் வைத்து ராசி பலன்களைப் படியுங்கள்.


by Swathi   on 20 Jan 2012  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
05-Dec-2020 17:58:00 Surya said : Report Abuse
D.O.B 28.08.2000 Raasi-Kadagam Natchathiram -Aayilyam Lakanam-Mithunam Ennathu vaazhkai eppdi irrukum Na oru resultkaga wait pannitu irrukan antha result positive kidaikuma....Konjam paathu oositiva negativoo....franka sollunga
 
03-Feb-2015 03:34:07 பூங்கொடி said : Report Abuse
பிறந்த நேரம் காலம் 6 11 1986 எனது குடும்ப வாழ்க்கை எப்படி irukkum
 
01-Dec-2014 07:20:23 madesh said : Report Abuse
Enakku entha mathiriyana ponnu amaiyum
 
27-Sep-2013 22:27:05 ச.தீப said : Report Abuse
ராசி பலன் படிபதிக்கு நாலேருகுது னென்றி சிமம ராசி டைம் ?
 
11-Sep-2013 01:24:18 vneelakantan said : Thank you
எனக்கு மேலே கூறியுள்ள விஷயங்களை பிரிண்ட் செய்ய அனுமதி தர வேண்டுகிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.