LOGO

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு விநாயகர் திருக்கோயில் [Arulmigu vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   விநாயகர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு விநாயகர் திருக்கோயில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி - 630207 சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   பிள்ளையார்பட்டி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630207
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் 
செய்யப்படுகிறது.விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக 
இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். 
சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் 
அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 
கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண 
பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது 
விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு 
பெற்றதாகும்.

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். 

சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண 
பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    எமதர்மராஜா கோயில்     விஷ்ணு கோயில்
    வள்ளலார் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     நட்சத்திர கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    நவக்கிரக கோயில்     மற்ற கோயில்கள்
    வல்லடிக்காரர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     பிரம்மன் கோயில்
    தியாகராஜர் கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்