LOGO

அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில் [Sri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival TempleSri Venu mathana homas seeking longevity Bridge Festival Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபார் திருக்கோயில் , பேளூர் - சேலம் மாவட்டம்.
  ஊர்   பேளூர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாள் அதிகபட்சமாக நான்கு கைகளுடன் அருள்பாலிப்பார் ஆனால் இங்கு பெருமாள் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. இந்த விஷ்ணுவுக்கு எட்டுக்கரங்கள் உள்ளன. இதில் இரண்டு கைகள் மகாவிஷ்ணுவுக்குரியவை. கீழேயுள்ள இரண்டு கரங்கள் கிருஷ்ணாவதார கைகள்.

     நான்கு கைகள் பலராமனுக் குரியவை.இடது கன்னம் பெண் கன்னம். தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். வலது கன்னம் ஆண் கன்னம். சொர சொரப்பாக இருக்கும். தலைக்கு மேல் ஏழு தலை ஆதிசேஷன் உள்ளது. இடது கால் பெண்கால், இதன் மேல் பகுதியில் "பஞ்சகச்சம்" வைத்து கட்டியது போல புடவை அமைப்பு உள்ளது.வலது ஆண்கால். வலதுபக்கம் பசுவும், கன்றும், இடது பக்கம் பசுவும், காளையும் உள்ளன.

     அஷ்டமி, நவமி, ஏகாதசி திதிகளில் மரகதவல்லி மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும். வசிஷ்டர் இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.இங்குள்ள கருடாழ்வார், ராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. வாசலில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    பட்டினத்தார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    விநாயகர் கோயில்     விஷ்ணு கோயில்
    சாஸ்தா கோயில்     சுக்ரீவர் கோயில்
    சடையப்பர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சேக்கிழார் கோயில்     நட்சத்திர கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்