LOGO

அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் [Sri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal TempleSri varadaraja Perumal charcoal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கரி வரதராஜப் பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் நெற்குன்றம், கோயம்பேடு பூந்தமல்லி செல்லும் வழியில், சென்னை.
  ஊர்   நெற்குன்றம்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி 
வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு 
தடாகத்தில், இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன. கரி மோட்சம் 
எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும்  
அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே ! எனவே, இந்த ஆராய்ச்சியைத் தவிர்த்துவிடுவோம். கண் 
இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக எப்போதும் யோசனையில் இருப்பதுபோல ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் 
காட்சி தருகிறார்.இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர். மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி 
உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு. இவருக்கு 
விசேஷமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. 

மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு. ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு தடாகத்தில், இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

கரி மோட்சம் எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும்  அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே ! எனவே, இந்த ஆராய்ச்சியைத் தவிர்த்துவிடுவோம். கண் இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக எப்போதும் யோசனையில் இருப்பதுபோல ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் 
காட்சி தருகிறார்.

இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர். மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு. இவருக்கு விசேஷமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    பாபாஜி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சித்தர் கோயில்     ஐயப்பன் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சூரியனார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அறுபடைவீடு     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வள்ளலார் கோயில்     விஷ்ணு கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சடையப்பர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்