LOGO

அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal TempleArulmigu karivaradaraja Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கரிவரதராஜப்பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர் - சேலம் மாவட்டம்.
  ஊர்   ஆறகழூர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     நாகதோஷ பரிகார தலம்.பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார்.

     இதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர்.அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, ""உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்,'' என்றார்.

     உண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கரிவரதராஜப் பெருமாள்' என பெயர் பெற்றார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     சாஸ்தா கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சூரியனார் கோயில்
    முருகன் கோயில்     பாபாஜி கோயில்
    எமதர்மராஜா கோயில்     வள்ளலார் கோயில்
    அய்யனார் கோயில்     பிரம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சித்தர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்