LOGO

அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu madhavaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   மாதவப்பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர் - 600 004. சென்னை சென்னை மாவட்டம்.
  ஊர்   மயிலாப்பூர்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] - 600 004
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்றுள்ள 
மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் 
நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது.தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே 
இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "திருக்கோவிலுõர் 
வைபவம்' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் 
பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. லட்சுமி, அமுதம் கடைந்த 
பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, 
அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக 
சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.

இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்றுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால்.

இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "வைபவ' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் 
பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. லட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு.

அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    சடையப்பர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     அய்யனார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவாலயம்
    வீரபத்திரர் கோயில்     மற்ற கோயில்கள்
    அம்மன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வல்லடிக்காரர் கோயில்
    அறுபடைவீடு     நட்சத்திர கோயில்
    காலபைரவர் கோயில்     விஷ்ணு கோயில்
    சூரியனார் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்