LOGO

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் [Sri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar TempleSri Prasanna venkatramanar Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   பிரசன்ன வெங்கட்ரமணர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், காருவள்ளி-636305,சின்னதிருப்பதி, சேலம் மாவட்டம்.
  ஊர்   காருவள்ளி
  மாவட்டம்   சேலம் [ Salem ] - 636305
  மாநிலம்   திரிபுரா [ Tripura ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருப்பதியில்குடிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள், குளிக்கச்சென்றார். தலைக்கு தேய்க்க அரப்பை தேடிபோது, அங்கு அரப்பு இல்லை. தன் மனைவியிடம் கேட்கலாம் என்று பார்த்தார். அவரும் அங்கில்லை. தாயாரைத்தேடி பல இடங்களுக்கும் சென்ற பெருமாள் அரப்பு மரங்கள் நிறைந்திருந்த இக்குன்றுக்கு வந்தார்.

     குன்றின் அழகில் மயங்கிய அவர், அரப்பு எடுத்து குளித்துவிட்டு இங்கேயே தங்கினார் என்று புராணம் கூறுகிறது. பிற்காலத்தில், இக்குன்றில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் புற்று ஒன்றில் தொடர்ந்து பால் சொரிந்தது. வியந்த மக்கள் புற்றுக்கு அடியில் பெருமாள் சுயம்புவாக இருந்ததைக்கண்டு, அவருக்கு கோயில் கட்டினர்.

     இத்தலம் "சின்னத்திருப்பதி' எனப்படுகிறது.கருவறையில் சுவாமிக்கு முன்பு ஆதியில் தோன்றிய சுயம்பு உள்ளது. தாயார் அர்த்தமண்டபத்தில் தனியே அருளுகிறார். திருப்பதிக்கு சென்று இறைவனை வணங்கமுடியாதவர்கள் இங்கு வந்து சுவாமியை வணங்கலாம். இங்கு திருமணம் செய்தால் இல்வாழ்வு சிறக்கும் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்

TEMPLES

    முருகன் கோயில்     விஷ்ணு கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     பாபாஜி கோயில்
    விநாயகர் கோயில்     திவ்ய தேசம்
    அகத்தீஸ்வரர் கோயில்     காலபைரவர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சூரியனார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சுக்ரீவர் கோயில்
    நட்சத்திர கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்