வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள்
LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூலகங்கள்(Thirukkural Libraries )

வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள்

வள்ளுவர் குரல் குடும்பம் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.இராசேந்திரன் IRS (ஓய்வு) அவர்கள் சீரிய முயற்சியில், சொந்த நிதியைக் கொண்டு உதவியாளர்களை நியமித்து பல நூலகங்களுக்கு, திருக்குறள் நூல்கள் உள்ள தனியார்  தொகுப்பாளர்களிடமும் சென்று திருக்குறள் நூல்களின் விவரங்களைத் திரட்டி , பதிப்பாளர் விவரத்துடன், அட்டைப்படத்துடன் வெளியிட்டுவருகிறது.  இதுவரை தொகுக்கப்பட்ட திருக்குறள் நூல்களின் பட்டியலைக் காண : https://www.voiceofvalluvar.org/thirukkural-books/
 
இந்த சீரிய முயற்சியின் அடுத்தகட்ட செயல்வடிவமாக  வள்ளுவர் குரல் குடும்பம்,  வலைத்தமிழ்  மற்றும் கற்க கசடற அமைப்புகளுடன் இணைந்து "நவில்தொறும் நூல்நயம்" என்ற திருக்குறள் நூல்கள் குறித்த எண்ணப்  பகிர்வுகளை காணொளியாக, நேரலையாக ஆவணப்படுத்தி வருகிறது.  இதுவரை வெளிவந்துள்ள நிகழ்வுகளின் காணொளிகளை https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ6QP4UaDJPEE16ee_J0oKA  இந்த தொகுப்புச் சுட்டியில் காணலாம்.
 
You can find the Thirukkural Books discussion in the above link.  Valluvar kural kudumbam is creating virtual thriukkural index library.  
 
by Swathi   on 13 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி.. மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி..
திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள்
யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு .. யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு ..
தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்! தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை  -தூத்துக்குடி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை -தூத்துக்குடி
திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை
கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.