LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழா !!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் படம் அஞ்சான். இப்படத்திற்கு சமந்தா கதாநாயகியாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

இப்படத்தின் தமிழ்இசை வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

 

தெலுங்கில் இப்படத்திற்கு சிகந்தர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

 

இவ்விழாவில் கமல் ஹாசன், அல்லு அர்ஜுன், நாகார்ஜூனா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழா !!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் படம் அஞ்சான். இப்படத்திற்கு சமந்தா கதாநாயகியாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் தமிழ்
இசை வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு சிகந்தர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கமல் ஹாசன், அல்லு அர்ஜுன், நாகார்ஜூனா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
by Swathi   on 30 Jul 2014  0 Comments
Tags: Sikanthar Audio Launch   Anjaan Telugu Remake   அஞ்சான்   சிகந்தர்           
 தொடர்புடையவை-Related Articles
வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !! வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!
அஞ்சான் - திரைவிமர்சனம் !! அஞ்சான் - திரைவிமர்சனம் !!
காட்சிகள் நீக்கபடமால் முழுமையாக வெளிவருகிரதாம் அஞ்சான் !! காட்சிகள் நீக்கபடமால் முழுமையாக வெளிவருகிரதாம் அஞ்சான் !!
அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !! அஞ்சான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட லிங்குசாமி !!
அஞ்சான் பிரத்தியேக ட்ரைலர் !! அஞ்சான் பிரத்தியேக ட்ரைலர் !!
தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !! தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!
ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !! ஆகஸ்ட் 15ல் வெளியாகும் அஞ்சான் !!
பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழா !! பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.