LOGO

அருள்மிகு ராமர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராமர் திருக்கோயில் [Sri Rama Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ராமர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராமன் திருக்கோயில் குத்துக்கல் வலசை, திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   குத்துக்கல் வலசை
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த, ஒற்றைப் பாறை, மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க 
வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.ராமபிரான் சீதாபிராட்டியாரோடு இங்கு வந்து தங்கினார். அதை நினைவூட்டும் வகையில் தனது வில், 
அம்புகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அவர் வந்தமர்ந்த பகுதி-வளமலைக் குன்றுகளாய் அமைந்திருந்தது. ராமபிரானோடு இலக்குமணனும் 
வந்ததால் எங்களது மூதாதையர் இலக்குமணனின் சிலையையும் சேர்த்து ஆலயம் அமைத்ததோடு... ராமர் வந்தமர்ந்த வளமலையின் பெயரும் நீடிக்க 
வேண்டும் என்பதற்காக இவ்வாலயத்துக்கு வளமலை ராமபிரான் ஆலயம் என்ற சிறப்புப் பெயரையும் வைத்தார்கள்.இயற்கையிலேயே ராமரின் பாதம் 
பட்டதால் இந்த இளமலைப் பாறையின் பக்கம் சுனை ஒன்று உள்ளது. கோடையிலும் வற்றாத தண்ணீரையும் தித்திக்கும் தன்மையையும் கொண்ட 
சுனை அது. முந்தைய காலங்களில் மக்களின் வாழ்க்கைக்கும், குடிநீருக்கும் ஆதாரமாகவே இந்த சுனை இருந்திருக்கிறது. 

     சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த, ஒற்றைப் பாறை, மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.ராமபிரான் சீதாபிராட்டியாரோடு இங்கு வந்து தங்கினார். அதை நினைவூட்டும் வகையில் தனது வில், அம்புகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அவர் வந்தமர்ந்த பகுதி வளமலைக் குன்றுகளாய் அமைந்திருந்தது.

     ராமபிரானோடு இலக்குமணனும் வந்ததால் எங்களது மூதாதையர் இலக்குமணனின் சிலையையும் சேர்த்து ஆலயம் அமைத்ததோடு... ராமர் வந்தமர்ந்த வளமலையின் பெயரும் நீடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாலயத்துக்கு வளமலை ராமபிரான் ஆலயம் என்ற சிறப்புப் பெயரையும் வைத்தார்கள்.

     இயற்கையிலேயே ராமரின் பாதம் பட்டதால் இந்த இளமலைப் பாறையின் பக்கம் சுனை ஒன்று உள்ளது. கோடையிலும் வற்றாத தண்ணீரையும் தித்திக்கும் தன்மையையும் கொண்ட சுனை அது. முந்தைய காலங்களில் மக்களின் வாழ்க்கைக்கும், குடிநீருக்கும் ஆதாரமாகவே இந்த சுனை இருந்திருக்கிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    மற்ற கோயில்கள்     எமதர்மராஜா கோயில்
    காலபைரவர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     பிரம்மன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சித்தர் கோயில்
    அய்யனார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சிவாலயம்     பட்டினத்தார் கோயில்
    தியாகராஜர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     விஷ்ணு கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்