LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மார்ச்சில் அஜீத்தின் அடுத்த படம் !!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

முந்தைய இரண்டு படங்களையும் தயாரித்த ஏ.எம்.ரத்னமே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு அனேகமாக மார்ச்சில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டிருக்கிறாராம் இயக்குனர் சிவா.  
மேலும், என்னை அறிந்தால் படத்துக்காக இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள அஜீத், இளவட்ட கெட்டப்புக்காக தன்னை முழுசாக மாற்றியுள்ளார். ஆனால் புதிய படத்தைப்பொறுத்தவரை இன்னும் அதிக காலஅவகாசம் எடுத்து அவரது கெட்டப்பை மாற்றிக்காட்டப்போகிறாராம்.

அதற்கு அஜீத்தும் ஓகே சொல்லி விட்டதால், எந்த மாதிரியான புதிய கோணத்துக்கு அஜீத்தை மாற்றிக்காட்டலாம் என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் சிவா, இப்படத்தில் வீரம் படத்தை விட ஆக்சன் காட்சிகளை கூடுதலாக வைக்க திட்டமிட்டுள்ளாரம்.

by Swathi   on 26 Jan 2015  0 Comments
Tags: Ajith - Siva   அஜீத் - சிவா   அஜீத் அடுத்த படம்   Ajith Next Movie           
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!! அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!
அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
மார்ச்சில் அஜீத்தின் அடுத்த படம் !! மார்ச்சில் அஜீத்தின் அடுத்த படம் !!
அஜீத் அடுத்த பட அப்டேட் !! அஜீத் அடுத்த பட அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.