LOGO

அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில் [Arulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman TempleArulmigu moongilanai Sri Kamakshi Amman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   மூங்கிலணை காமாட்சி அம்மன்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில். தேவதானப்பட்டி - 625602. தேனி மாவட்டம்.
  ஊர்   தேவதானப்பட்டி
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625602
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     கருவறை திறக்கப்பட்டதே இல்லை. பூட்டிய கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூஜை மண்டப மேல் விதானத்தில் கௌலி உருவம் உள்ளது. காஞ்சியைப் போல் இங்கும் கௌலி குறி கேட்பது வழக்கமாக உள்ளது. இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன்.

     காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்கு காரணம்.இந்த தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி
    அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி
    அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் தெப்பம்பட்டி , தேனி
    அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில் கம்பம் , தேனி
    அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் கோம்பை , தேனி

TEMPLES

    தியாகராஜர் கோயில்     சிவாலயம்
    வள்ளலார் கோயில்     சுக்ரீவர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     விநாயகர் கோயில்
    சிவன் கோயில்     அய்யனார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     பாபாஜி கோயில்
    அம்மன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    காலபைரவர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    நவக்கிரக கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     பிரம்மன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்