LOGO

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் [Sri dakshinamurthi Temple.]
  கோயில் வகை   தெட்சிணாமூர்த்தி கோயில்
  மூலவர்   பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி - 625 531 தேனி மாவட்டம்
  ஊர்   வேதபுரி
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 531
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் தேனி அருகே 
உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி 
அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக் கப்பட்டுள்ளது. கருவறை 
விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன.கோயிலில் கால பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் 
உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.  கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு 
வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் 
ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.

மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக் கப்பட்டுள்ளது.

கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன. கோயிலில் கால பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.  

கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி
    அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி
    அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் தெப்பம்பட்டி , தேனி
    அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில் கம்பம் , தேனி
    அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் கோம்பை , தேனி

TEMPLES

    மாணிக்கவாசகர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சித்தர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     நட்சத்திர கோயில்
    அறுபடைவீடு     காரைக்காலம்மையார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சிவாலயம்
    எமதர்மராஜா கோயில்     நவக்கிரக கோயில்
    அய்யனார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்