LOGO

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் [Sri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சித்திரபுத்திரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி -625547 தேனி மாவட்டம்
  ஊர்   கோடாங்கிபட்டி.
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625547
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது.இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை 
மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் , "சித்திரபுத்திரன்' என்று 
அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை 
வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.இவர் பிறந்த சித்ரா பவுர்ணமி 
தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது. பசுவின் 
கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பவுர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அன்று வாசலிலும், பூஜை 
அறையிலும் கோலமிட்டு, சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது. இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் , "சித்திரபுத்திரன்' என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது.

இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார். இவர் பிறந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது.

பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பவுர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அன்று வாசலிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு, சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     பிரம்மன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     முருகன் கோயில்
    தியாகராஜர் கோயில்     சிவன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     பாபாஜி கோயில்
    சேக்கிழார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சித்தர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    திவ்ய தேசம்     ஐயப்பன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     மற்ற கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்