LOGO

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் [Arulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle TempleArulmigu hanumantharayan Swami jungle Temple]
  கோயில் வகை   ஆஞ்சநேயர் கோயில்
  மூலவர்   காடு ஹனுமந்தராய சுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம், ஈரோடு.
  ஊர்   தாராபுரம்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

காடு ஹனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் கத்தியும், கழுத்தில் 
சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் 
வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும் 
இடதுபுறம் சங்கும் உள்ளன. வாலில் மூன்று மணிகள் உள்ளன.மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை (டீகா) எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் 
இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை  
கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள லட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்வ மத மடாதிபதிகளில் 
முக்கியமானவரான ராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு ராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் 
அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை. 

காடு ஹனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன.

வாலில் மூன்று மணிகள் உள்ளன. மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை  கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள லட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மத்வ மத  மடாதிபதிகளில் முக்கியமானவரான ராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு ராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில் வரதராஜபுரம் , சென்னை
    அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில் கவுரிவாக்கம் , சென்னை
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் சண்முகபுரம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு

TEMPLES

    சித்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     விஷ்ணு கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     சடையப்பர் கோயில்
    சாஸ்தா கோயில்     காலபைரவர் கோயில்
    வள்ளலார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    பாபாஜி கோயில்     அம்மன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சுக்ரீவர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்