LOGO

அருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில் [Arulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya TempleArulmigu ashtamsa Sri srivaradha anjaneya Temple]
  கோயில் வகை   ஆஞ்சநேயர் கோயில்
  மூலவர்   அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்
  ஊர்   கோயம்புத்தூர்
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் 
அருள்பாலிக்கிறார். மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க 
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய 
மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை 
அமையும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் 
பெருகுகிறது.ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி 
அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் 
எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.

இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை.

இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    அறுபடைவீடு     சிவாலயம்
    சடையப்பர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    திவ்ய தேசம்     நவக்கிரக கோயில்
    சூரியனார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சாஸ்தா கோயில்
    வள்ளலார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    தியாகராஜர் கோயில்     சித்தர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    பிரம்மன் கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்