LOGO

அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் [Arulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil TempleArulmigu pachottu avudayar koil Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பச்சோட்டு ஆவுடையார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம், மடவிளாகம், ஈரோடு மாவட்டம்.
  ஊர்   காங்கேயம், மடவிளாகம்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவஸ்தலம் இதுவாகும். 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் 
மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 
"குடம்' அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது "சிறிய செம்பு' அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி 
கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். பார்வதி இங்கு 
தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது.இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. கொடிமரம் 
வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் "ஆருத்ரா கபாலீஸ்வரர்' என்ற மற்றொரு சுயம்பு மூர்த்தியை தரிசனம் 
செய்யலாம்.

இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவஸ்தலம் இதுவாகும். 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "குடம்' அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது "சிறிய செம்பு' அளவில் மிதந்து வருகிறது.

இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது.இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. கொடிமரம் வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் "ஆருத்ரா கபாலீஸ்வரர்' என்ற மற்றொரு சுயம்பு மூர்த்தியை தரிசனம் செய்யலாம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    நட்சத்திர கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேக்கிழார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    அறுபடைவீடு     மாணிக்கவாசகர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    திவ்ய தேசம்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்