LOGO

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் [Arulmigu Subramuniyaswami Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை - 638 051 ஈரோடு மாவட்டம்
  ஊர்   சென்னிமலை
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 051
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து 
தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் 
தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு 
தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக 
அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து 
தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய 
தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக 
அமைந்து விடுகிறது.

வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முனியப்பன் கோயில்
    தியாகராஜர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சூரியனார் கோயில்
    அம்மன் கோயில்     சித்தர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவன் கோயில்
    திவ்ய தேசம்     காரைக்காலம்மையார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     பாபாஜி கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்