|
|||||
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! |
|||||
![]() அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களைத் தொடர்ந்து, அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் அடுத்த வரலாற்றுப் படம். ஓம் நமோ வெங்கடேசா. 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருமாள் பக்தரான பாபா ஹாதிராம் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடிக்கிறார். பெருமாளின் தீவிர பக்தியாக அனுஷ்கா நடிக்கிறார். இதில் அனுஷ்கா ஒரு சாதாரணப் பெண்ணாக நடிக்கிறார். அனேகமாக ஜூலையில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by CinemaNews on 23 Jun 2016 0 Comments | |||||
Tags: அனுஷ்கா அனுஷ்கா அடுத்த படம் வரலாற்றுப் படம் Historical Movie Anushka Anushka Next Movie | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|