|
||||||||
ஞானப்பழக் கதை சொல்லவருவது என்ன? |
||||||||
“தாய் தந்தையர்தான் உலகம் என்று விநாயகருக்குத் தெரிந்தது, ஏன் முருகருக்கு தெரியவில்லை?” இப்படி, நாம் நன்கறிந்த ஞானப்பழக் கதை பற்றிய ஒரு கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார் திரைப்பட இயக்குனர் திரு.S.A.சந்திரசேகர். ஆனால், சத்குரு தரும் விளக்கமோ இதுவரை நாம் அறிந்திராத கோணத்தில் உள்ளது. ஆன்மீகத்தில் இப்படியான கதைகள் எதற்காக என்பதையும் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்! |
||||||||
by Swathi on 28 Mar 2014 0 Comments | ||||||||
Tags: ஞானப்பழம் கதை சொல்லவருவது சத்குரு Gnapalam kathai Varuvathu | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|