|
||||||
இந்திய ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் சொல்லும் கருத்து... |
||||||
![]() ஐந்து ரூபாய் - விவசாயத்தின் பெருமை பத்து ரூபாய் - விலங்குகள் பாதுகாப்பு, புலி, யானை, காண்டாமிருகம் இருபது ரூபாய் - கடற்கரை அழகு ஐம்பது ரூபாய் - அரசியல் பெருமை (இந்திய பாராளமன்றம்) நூறு ரூபாய் - இயற்கையின் சிறப்பு (இமயமலை) ஐந்நூறு ரூபாய் - சுதந்திரத்தின் பெருமை (தண்டியாத்திரை) ஆயிரம் ரூபாய் - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு |
||||||
by Swathi on 30 Sep 2013 0 Comments | ||||||
Tags: இந்திய ரூபாய் ரூபாய் நோட்டு Indian Currency | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|