LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

நாம் நாட்டில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!

பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது.


அதுபற்றிய விபரங்களை இன்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 47 பைசா


பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 96 பைசா


இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 46 பைசா


ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்ம் செலவு = 1 ரூபாய் 81 பைசா


நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 79 பைசா


500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 3 ரூபாய் 58 பைசா


ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 4 ரூபாய் 6 பைசா


இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்...


100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.


எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது.


இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக் கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள்.


ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும். அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றி விடுவார்கள்.


ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India.


கூடுதல் தகவல் என்னவெனில்...


ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லை யென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும்.


நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன.

by Swathi   on 25 Apr 2014  0 Comments
Tags: Indian Currency   Indian Currency Cost   Currency Printing Cost   Currency   ரூபாய் நோட்டு   இந்திய ரூபாய் நோட்டு   ரூபாய் நோட்டு அச்சடிக்க  
 தொடர்புடையவை-Related Articles
கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்... கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்...
நாம் நாட்டில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !! நாம் நாட்டில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!
நடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் !! நடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் !!
2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !! 2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !!
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !! 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !!
கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கும் : ரிசர்வ் வங்கி அறிக்கை !! கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கும் : ரிசர்வ் வங்கி அறிக்கை !!
இந்திய ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் சொல்லும் கருத்து... இந்திய ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் சொல்லும் கருத்து...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.