LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF
- மதுரை

மதுரையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் -History & Culture

பழம்பெரும் நகரமான மதுரை வைகை நதியோரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அடிவானம் புகழ்மிக்கமீனாட்சி அம்மன் கோவிலின் 14 கோபுரங்களை தொட்டுக் கொண்டிருப்பதாக இருக்கும். வரலாற்று ரீதியல் இதனை கிழக்கு ஏதென்ஸ் என்கிறார்கள். ரோமானியர்களும். கிரேக்க நாட்டினரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். 10ம் நூற்றாண்டு வரை நல்ல முறையில் வணிக தொடர்பு வைத்துள்ளனர்.1311ல்அலாவுதீன் இந்நகரை கைப்பற்றுவதற்கு முன் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். பின்னர் விஜயநகர சாம்ராஜ் மன்னர்கள் இந்நகரை கைப்பற்றி நாயக்கர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களுள் திருமலை நாயக்கர் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.இவர் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தை விரிவுபடுத்தினார். இறுதியாக சுதந்திரத்திற்கு முன் இந்நகரம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மதுரை மாநகரம் உறக்கமின்றி செயல்படுகிறது என்பதால் இதனை தூங்கா நகரம் என்கிறார்கள். மேலும் கடம்பா வனம் என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் கடம்பா மரத்தடியில் சிவபெருமானை இந்திரன் வழிபட்டதால் இதைனை கடம்பா வனம் என்று அழைப்பதாக ஐதீகம். இது தவிர குலசேகர பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி தமது தலைமுடியில் இருந்து ஒன்றை போட்டதால் இதனை மதுராப்புரி என்றும் அழைக்கிறார்கள்.

Madurai is a historic place in Tamilnadu. There are lots of legends on Madurai city, this ancient city is has been mentioned in many ancients scriptures including Silapathigaram, Meenaktchi pilla Tamil and lot more. It is a wide belief that Madurai was the center of Sangam Tamil literature and according to the puranas three prominent Tamil Sangam had been commemorated in here.
Madurai acted as the capital of Pandians and under their rule Madurai city flourished. Another praiseworthy ruler of Madurai is The king Thirumalai Nayak, who contributed a lot in the fields of art and architecture.
Now Madurai stands proudly as one among the top four cities in Tamilnadu. Though it has modernized a lot, still it clings to the ancient ways, which is the specialty of this lovely city

by Swathi   on 09 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.