|
||||||||
சந்திப்போம் சிந்திப்போம் -2: முனைவர்.க.பாஸ்கரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் |
||||||||
சந்திப்போம் சிந்திப்போம் -2: முனைவர்.க.பாஸ்கரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் *1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை எவை? * தமிழ்நாடு என்ற எழுத்து வடிவில் அமைந்துள்ள பல்கலைகழக கட்டிட வடிவத்தை கூகுளில் பார்த்திருக்கிறோமா? * வளர் தமிழ் மையம் , தமிழ் பண்பாட்டு மையம் என்பவற்றின் செயல்பாடுகள் எவை? * வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் தமிழ் முறைப்படி கற்க என்ன வாய்ப்புகள்? * தமிழிசை, நடனம் உள்ளிட்டவைகளை வெளிநாட்டிலிருந்து கற்று பலகலைக்கழக அங்கீகாரம் பெற முடியுமா? * இன்று தமிழ்க் கல்வி எப்படி உள்ளது? * முனைவர் பட்ட ஆய்வுகள் எப்படி செல்கிறது? பல்வேறு சிந்திக்கத் தூண்டும் கேள்விகள் ... பதில்கள் ..
|
||||||||
by Swathi on 05 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|