LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.

தமிழ்நாடு அரசு அரசாணை

தமிழில் தனியார் நிறுவனப் பெயர்கள்

தமிழ்நாடு அரசு ரூ தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 1541, நாள் : 29.07.1982. கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளையும் பெயர்ப் பலகைகளில் பயன்படுத்த வேண்டியிருந்தால் முதலில் தமிழிலும் அதன்கீழ் சிறிய எழுத்தில் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். இவை முறையே தமிழ், ஆங்கிலம், பிறமொழி என 5 : 3 : 2 ஆகிய அளவுகளில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது, 5 : 3 என்ற அளவில், ஒரே பெயர்ப் பலகையில் அமைத்தல் வேண்டும்.

 

பிறமொழிப் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள்
பேக்கரி அடுமனையகம்
டீ ஸ்டால்  தேநீரகம்
டிபன் கடை  சிற்றுண்டியகம்
ஓட்டல்  உணவகம்
ஷூ மார்ட் காலணியகம்
ஜீவல்லரி நகை மாளிகை
ரெடிமேடு ஆயத்த ஆடையகம்
சில்க் ஸ்டோர் துணியகம்
பிரிண்டர்ஸ் அச்சகம்
ஓர்க் ஷாப் பட்டறை
ஏஜென்சீஸ் முகவாண்மை
லாட்ஜ் தங்கும் விடுதி
பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்
எலக்ட்ரானிக்ஸ் மின்னியல் வணிகம்
காம்ப்ளக்ஸ் அடுக்ககம்
தியேட்டர் திரையரங்கம்
டூ வீலர் ஒர்க்ஷாப் இருசக்கர பழுதுநீக்கியகம்
டிரேடர்ஸ் வணிக மையம்
ஸ்டோர்ஸ் பண்டகசாலை
டிராவல்ஸ் பயண ஏற்பாட்டகம்
ஸ்டுடியோ ஒளிப்பட நிலையம்
பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி
ஜெராக்ஸ் நகலகம்
ஷோரூம் காட்சிக்கூடம்
நர்சிங் ஹோம் நலம் பேணகம்
பார்சல் சர்வீஸ் சிப்பம் / கட்டுகை அனுப்பகம்
எண்டர்பிரைசஸ் தொழிற் முனையகம்
ஜெனரல் ஸ்டோர் பல்பொருள் அங்காடி
டெய்லர்ஸ் தையலகம்
ஆட்டோமொபைல்ஸ் தானியங்கி உதிரிப்பொருட்கள் விற்பனையகம்
பேட்டரி சர்வீஸ் மின்கலன் சேவையகம்
கஃபே அருந்தகம்
அக்ரோ சென்டர் வேளாண்மை நடுவம்
கூல்டிரிங்க்ஸ் குளிர்பான சுவைப்பகம்
by Swathi   on 08 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா? தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.