|
||||||||||||||||||
பரஞ்சோதி மகான் |
||||||||||||||||||
பிறப்பு:பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது
எளிமையில் பிறந்தார். குண்டலினி:1919ஆம் ஆண்டில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும்
எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில்
உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா
மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி
உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.இறப்பு:ஜனவரி 7, 1981ம் ஆண்டு இயற்கை
எய்தினார்.
பிறப்பு:
பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது எளிமையில் பிறந்தார்.
குண்டலினி:
1919ஆம் ஆண்டில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.
இறப்பு:
ஜனவரி 7, 1981ம் ஆண்டு இயற்கை எய்தினார். |
||||||||||||||||||
by Swathi on 23 Aug 2012 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|