|
||||||||
உலகத் தாய்மொழி நாள் -2025 - Thirukural Translations Data Analytics |
||||||||
உலகத் தாய்மொழி நாள் -2025 (பிப்ரவரி 21)
உலகத் தாய்மொழி நாளில் அனைவரது தாய்மொழியிலும் திருக்குறளை மொழிபெயர்க்கும் பரப்புரையை முன்னெடுத்தல், முடிந்த மொழிபெயர்ப்புகளை அந்தந்த நாடுகளிலும் , தமிழ்நாட்டிலும் கிடைக்கச்செய்தல் ஆகிய சிந்தனையை வலுப்படுத்த உலக மொழிகள்-உலக நாடுகள்- திருக்குறள் மொழிபெயர்ப்புகளை ஆய்வு செய்து முழு விவரங்களை தொகுத்து பட்டியலிடும் "Thirukural Translations Data Analytics"
https://thirukkural.valaitamil.com/ , www.KuralWorld.org தளங்களில் தொடங்கப்படும் அறிவிப்பை இன்று வெளியிடுகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தளத்தில் என்னென்ன தரவுகள் எளிதாகக் கிடைக்கும்?
திட்ட ஒருங்கிணைப்பாளர் : வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
Powered By |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|