ஆம்பூர் - பிரியாணி காரைக்குடி - உப்புக்கண்டம் சிதம்பரம் - இறால் வறுவல் குற்றாலம் - நாட்டுக்கோழி சுக்கா புதுக்கோட்டை - சிறுமீன் இராமேசுவரம் - மாசிக்கருவாடு நாமக்கல் - வாத்துக்கறி மதுரை - அயிரை மீன் குழம்பு, இட்லி, ஜிகர்தண்டா விருதுநகர் - புரோட்டா திண்டுக்கல் - பிரியாணி திருவண்ணாமலை - பாயசம் கும்பகோணம் - டிகிரி காபி பட்டுக்கோட்டை - மசாலா பால் ஊட்டி - வர்க்கி கல்லிடைக்குறிச்சி - அப்பளம் காரைக்குடி - தேன்குழல் மணப்பாறை -முறுக்கு ஆற்காடு - மக்கன் பேடா காரைக்கால் - குலாப் ஜாமுன் கோவில்பட்டி - கடலைமிட்டாய் திருநெல்வேலி - அல்வா தூத்துக்குடி - மக்ரூன் சாத்தான்குளம் - மஸ்கோத் அல்வா ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா திருச்செந்தூர் - பனங்கற்கண்டு கொல்லிமலை - தேன், அன்னாசி ஊத்துக்குளி - வெண்ணெய் வால்பாறை - தேநீர் கொடைக்கானல் - பேரிக்காய் நெய்வேலி - முந்திரி பண்ருட்டி - பலாப்பழம் தேனி - கரும்பு அரவன்குறிச்சி - முருங்கை ஓட்டன்சத்திரம் - கத்திரிக்காய் கும்பகோணம் - வெற்றிலை பொள்ளாச்சி - தேங்காய் திருமங்கலம் - குறும்பாடு சத்தியமங்கலம் - வாழப்பழம் சிறுமலை - மலை வாழை சேலம் - மாம்பழம்
|