LOGO

அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் [Ms. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   அலங்கார செல்வி அம்மன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம் தூத்துக்குடி மாவட்டம்
  ஊர்   வசவப்புரம்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.கலியுகத்தில் கணபதியையும், துர்க்கையையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன.வெற்றியின் சின்னத்துக்கு காளியின் அம்சமான துர்க்கையே லட்சணமாகும். இவளே மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் விளங்குகிறாள்.

     துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி.காளியின் அம்சமான சக்தி, "துர்க்கமன்' என்ற அரக்கனை போரில் சம்ஹரித்ததால் துர்க்கையென்றும், ஆன்மாக்களை அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும் பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் உள்ளன.

     குறிப்பாக வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.குறிப்பாக வசவப்பபுரம் அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி
    அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் , தூத்துக்குடி
    அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை , தூத்துக்குடி

TEMPLES

    வல்லடிக்காரர் கோயில்     பாபாஜி கோயில்
    அம்மன் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    எமதர்மராஜா கோயில்     அய்யனார் கோயில்
    சிவன் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வள்ளலார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    விநாயகர் கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்