LOGO

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் [Sri Mariamman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   மாரியம்மன் (மகாமாரி)
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் - கரூர் மாவட்டம்.
  ஊர்   கரூர்
  மாவட்டம்   கரூர் [ Karur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். பூச்சொரிதல் . இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித் தாயின் வயிற்றில்.

     எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

     மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அய்யர் மலை , கரூர்
    அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் , கரூர்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வேலாயுதம்பாளையம் , கரூர்
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வெண்ணெய் மலை , கரூர்
    அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் தான்தோன்றிமலை , கரூர்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    வல்லடிக்காரர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பாபாஜி கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     மற்ற கோயில்கள்
    சனீஸ்வரன் கோயில்     நட்சத்திர கோயில்
    அம்மன் கோயில்     சிவாலயம்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சுக்ரீவர் கோயில்
    விஷ்ணு கோயில்     சித்தர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்