|
|||||
ப்ரூட் சாட் |
|||||
தேவையானவை: ஆப்பிள் - 1 பைன் ஆப்பிள் - 1 கப் வாழைப்பழம் - 2 உப்பு தேன் - 1 /2 தேக்கரண்டி சாட் மசாலா - 1 /2 தேக்ககரண்டி மிளகாய் பொடி- 2 சிட்டிகை .
செய்முறை : 1.ஆப்பிள் விரும்பினால் தோல் நீக்கி வெட்டி வைக்கவும் .பைன் ஆப்பிள் நறுக்கவும் .வாழைப்பழம் வட்டமாக நறுக்கவும். 2.இன்னும் என்ன பழம் பிடிக்குமோ எல்லாம் சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். |
|||||
by Swathi on 04 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|