LOGO

ராவுத்தர் பெரியாண்டவர்

  கோயில்   ராவுத்தர் பெரியாண்டவர்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   
  பழமை   
  முகவரி
  ஊர்   
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

கட்டுரை காணொளி போட்டி இந்த முயற்சியை முன்னெடுக்கும் வலைத்தமிழ் டிவி நிறுவனத்திற்கு எங்கள் குலதெய்வம் ராவுத்தர் பெரியாண்டவர் கோவில் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராவுத்தர் பெரியாண்டவர் துணை! ( இந்து கடவுளின் பெயரையும் இஸ்லாமிய கடவுளின் பெயரையும் சுமந்திருக்கும் எங்கள் குல தெய்வத்தின் வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம்)

ராவுத்தர் பெரியாண்டவர்:

* குல தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த தெய்வம் ஆகும். குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு

* எங்களது குலதெய்வம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகரில் அமைந்துள்ளது.

* மதநல்லிணக்கம் ஒற்றுமையை உணர்த்தும் கோயிலாக உள்ளது

* இங்கு விநாயகருக்கும் இஸ்லாமிய பெரியவர் சிக்கந்தர்க்கும் அருகருகே சிலை அமைத்து வழிபாடு நடத்தப்படுபவடு குறிப்பிடத்தக்கதாகும்.

ராவுத்தர் பெரியாண்டவர் வரலாறு: (திருமண்)

* சுமார் 200 ஆண்டுக்கு முன்பு, திருச்செந்தூர் சென்று அக்காலத்தில் வழிபட்டு வந்தனர். அடிக்கடி திருச்செந்தூர் சென்று வழிபட முடியாததால், பெரியாண்டவரை வழிபட அங்கிருந்து திருமண் எடுத்து வர முயன்றனர்.

* அப்போது திருமண்ணோடு அவர்களால் திரும்பி வர முடியாதபடி இடையூறுகள் ஏற்பட்டது. மனம் நொந்து ஆண்டவனை வேண்டும் போது அங்கு வந்த என்ற இஸ்லாமிய பெரியவர் விவரம் கேட்டார்.

* திருமண் எடுத்து செல்ல முடியடதது பற்றி அறிந்துகொண்டார். அப்போது சில தீய சக்திகள் திருமண்ணை கொண்டு செல்ல விடாமல் தடுப்பதனை இஸ்லாமிய பெரியவர் உணர்ந்தாரம்.

* ரவுத்தரை வணங்கி அந்த பெரியவர் திருமண்ணை எடுத்து சிவகாசி வந்து, தற்போதுள்ள கோவிலில் வைத்து வழிபாடு செய்த்துவிட்டு திரும்பினார்.

*இதனால் "ராவுத்தர் பெரியாண்டவர் கோவில்" என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

*இதனால் சிக்கந்தர் அவர்களுக்கும் இங்கு வழிபாடு நடைபடுகிறது.

* இத்தகைய மத நல்லிணக்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த கோவில் சிவகாசிக்கு மேலும் சிறப்பு சேர்கிறது.

ராவுத்தர் பெரியாண்டவர்:

* குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முனோர்களாகவும் நம் பூர்வீகத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

* அவர்களையே நம் குலசாமியாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

*குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தருணத்திலும் மகான்களும் சித்தபுருஷர்களும் வலியுறுத்திக் கொன்டே வந்திருக்கிறார்கள்.

*குலதெய்வத்தை தினமும் வணங்க வேண்டும். நம் வீட்டில் எந்த விஷேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

* குலதெய்வ வழிபாடு 7 தலைமுறைகளை காக்கும்.

* நாங்கள் - "எங்கள் குலதெய்வம் ராவுத்தர் பெரியாண்டவரை வணங்காத நாள் இல்லை. தினமும் வணங்குவோம்.

*நம் குலத்தை கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி
    அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் , தூத்துக்குடி
    அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை , தூத்துக்குடி
    அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி , தூத்துக்குடி

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    எமதர்மராஜா கோயில்     சித்தர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சிவன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வள்ளலார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முனியப்பன் கோயில்
    பிரம்மன் கோயில்     பாபாஜி கோயில்
    அம்மன் கோயில்     தியாகராஜர் கோயில்
    அறுபடைவீடு     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்