|
||||||||
முயற்சித்தால் என்று எழுதுவது சரியா? |
||||||||
முயற்சி செய்தால் அல்லது முயன்றால் என்றெழுதுவது நல்லது. முயல் என்பது வினைச்சொல். முயல்கிறேன், முயன்றேன், முயல்வேன் என்று மூன்று காலங்களிலும் வினைமுற்றாக வரும். முயல் என்பது ஓர் ஏவல் வினை (ஒன்றைச் செய் என்று ஏவும் வினை வடிவம்)..
முனைவர்: செ. இரா. செல்வகுமரன், கனடா |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 28 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|