LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன்

சோடியம் வேபர்
விளக்குக்கம்ப ஷவரில்
நனைந்து கொண்டிருக்கிறது
தெருவாசி குழந்தை
 
நீர்க்குடையின்
மழைக்கம்பி பிடித்து
நனைந்து கொண்டிருக்கும்
குழந்தையின் மேல்
பட்டுத்தெறிக்கிறது
பிரபஞ்சத் துளிகள்
 
குழந்தை நனையாமலிருக்க
குடை பிடிக்கும்
அம்மாக்களுக்குச் சொல்லுங்கள்-
ரோஜாச்செடி
நனையக்கூடாதென்று
யாரும் குடைபிடிக்கமாட்டார்கள்!


- சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 11 Dec 2015  0 Comments
Tags: மழை கவிதை   குழந்தை கவிதை   மழலை கவிதை   சேயோன் யாழ்வேந்தன் கவிதை   Rain   Rain Kavithai   Malalai Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன்
அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன்
மழைப்போர்.. - வித்யாசாகர் மழைப்போர்.. - வித்யாசாகர்
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன் மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன்
மணலாலானது - சேயோன் யாழ்வேந்தன் மணலாலானது - சேயோன் யாழ்வேந்தன்
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
மழை - தண்மதி மழை - தண்மதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.