LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா

தேவையானவை 

சர்க்கரைவள்ளி கிழங்கு    -- அரை கிலோ

 துருவிய வெல்லம்             --  2 கப் 

கேசரி பவுடர்                         --  சிறிதளவு

 நெய்                                  -- தேவைக்கு

  ஏலக்காய் தூள்                      -- கால் டீஸ்பூன் 

செய்முறை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கை   இட்லி தட்டில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை கொட்டி கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய், கேசரி பவுடர், ஏலக்காய் தூள் , சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். ருசியான அல்வா தயார். 

by Thiru pathy   on 16 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
மலாய் ஜாம் மலாய் ஜாம்
ஜவ்வரிசி பாயாசம் ஜவ்வரிசி பாயாசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.