LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

சித்த மருத்துவர்களின் கோரிக்கைகள்..

சித்த மருத்துவர்களின் கோரிக்கைகள்..

 

  1. தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் செயல்படாமல் இருப்பது
  2. பழனி சித்த மருத்துவக் கல்லூரி செயல்படாமல் இருப்பது
  3. ஆரம்ப சுகாதார நிலையம், தாலுக்கா சுகாதார நிலையம், மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அனைத்து இடங்களுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளே வழங்கப்படுவது
  4. அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் சென்னை மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி
  5. இன்றோஅன்றோ இடிந்து போகும் நிலையில் இருக்கும் இந்திய மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக கட்டிடம்
  6. எம் எஸ் எம் இ தொழில் பிரிவின் சித்த மருத்துவம் சேர்க்கப்படாமல் இருப்பது
  7. DIC மற்றும் TIIC தொழில் கடன் திட்டங்களில் பி.எஸ்.எம்.எஸ் படிப்பை சேர்க்காதது
  8. தமிழகத்தை தவிர்த்து பிற இடங்களில் ஆல் இந்தியா இன்ஸ்டியூட் ஆப் சித்தா மெடிசன் மையம் அமைப்பது
  9. பிரிஸ்கிரிப்சன் ஆடிட் நடத்தி அதன் மூலம் தேவையான மருந்துகளை மட்டும் கூடுதலான அளவில் அரசு சித்த மருத்துவமனைகளுக்கு வழங்குவது
  10. மாவட்ட மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு குழுவில் கண்டிப்பாக இரண்டு சித்த மருத்துவர்களை உறுப்பினராக சேர்ப்பது
  11. இந்திய மருத்துவத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அரசு பணிகள் மற்றும் மருத்துவ கல்வி என இரண்டு இணை இயக்குனர்களை நியமிப்பது
  12. மாநகராட்சிகள் மற்றும் கோயில்களில் சித்த மருத்துவமனைகள் அமைப்பது
  13. சித்த மருத்துவமனைகளில் புற மருத்துவ சேவையை விரிவுபடுத்துவது
  14. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை நியமிப்பது
  15. MRB மூலமாக சித்தா டிரக் இன்ஸ்பெக்டர் பதவியை புதிதாக தோற்றுவிப்பது
  16. மான் கொம்பு, ஆமையோடு, செஞ்சந்தனம் ஆகிவற்றை முறைப்படி மருந்து தயாரிக்க வழங்குவது
  17. சித்தா கிளஸ்டர் அமைப்பது
  18. ஐந்திணை மூலிகை பண்ணை அமைப்பது
  19. ராமேஸ்வரத்தில் சித்தா ஹெரிடேஜ் சென்டர் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டுவது
  20. கன்னியாகுமரியில் உயர்தர வர்ம மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டுவது
  21. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா சித்த மருத்துவ உயர் தர புற்றுநோய் மையம் அமைப்பது

ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

by Swathi   on 21 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்: தீர்மானங்கள் :14 உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்: தீர்மானங்கள் :14
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் சூட்டும் செயற்பாடுகளில் இதுவரை நடந்தவை! - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் சூட்டும் செயற்பாடுகளில் இதுவரை நடந்தவை! - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக
கீழடி- வெளியிடப்படாத ஆய்வறிக்கை விரைவில் வெளிப்படவேண்டும். கீழடி- வெளியிடப்படாத ஆய்வறிக்கை விரைவில் வெளிப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.