LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

அவசியமான பொருள்கள்,தானியங்கள்-தமிழ் பெயர்கள்

அவசியமான பொருள்கள்,தானியங்கள்-Spices, Essentials, Grains 
Tamil Name English Name Transliterate
அரிசி மாவு Rice Floor Arisi Maavu
இட்லி அரிசி Idly Rice Itili Arisi
எள்ளு Gingilli (or) Seasame seeds Ellu
ஏலக்காய் Cardamom Yelakkai
ஓமம் Tymol seeds Omam
கசகசா Poppy Seeds Kasa kasaa
கடலெண்ணை Groundnut Oil Kadallennai
கடலை மாவு Bengal Gram Flour Kadalai Maavu
கடலைப் பருப்பு Bengal gram dhal Kadalai paruppu
கடுகு Mustard Kadugu
கருஞ்சீரகம் Cumin seed Jeeragam
கறுப்பு எள்ளு Black Gingely Seed Karupu Ellu
கிராம்பு Cloves kirambu, lavangam
குங்குமப்பூ Saffron Kungumapoo
கொத்தமல்லி Coriander leaves Kothamalli
கொள்ளு Horse Gram Kollu
கோதுமை Wheat Godhumai
கோதுமை மாவு Wheat Flour Gothumai Maavu
சமையல் எண்ணை Oil Refined Oil
சர்கரை Sugar Sarkarai
சேமியா Vermicelli Semia
சோம்பு Fennel (Cake seeds) Perunjeerakam
சோளம் Maize Cholam
தயிர் Curds Thayir
தனியா Coriander seeds Thaniyaa
தனியா பொடி Coriander Powder Thaniyaa Thool
திராட்சை Raisins Thiratchai
துவரம் பருப்பு Red gram dal Thuvaram paruppu
தேன் Honey Then
நல்லெண்ணை Gingely Oil Nallennai
நெய் Ghee Nei
பச்சரிசி Raw Rice Patchai Arici
பசலைக் கீரை Spinach Pasalai keerai
பட்டை Cinnamon Pattai
பயத்தம் பருப்பு Green gram dhal Payatham paruppu
பிரியாணி அரிசி Basmathi Rice Biriyani Arisi
பிரின்ஜ் இலை Bay Leaves Bringe Ilai
புழுங்கல் அரிசி Rice Pulungal Arici
பெருங்காயம் Asafoetida Perungayam
பொட்டுக்கடலை Fried Gram Pottukadalai
மக்காச்சோளம் மாவு Corn flour Makka cholam maavu
மஞ்சள் Turmeric Manjal
மஞ்சள் பாசிப் பருப்பு Moong Gram Dal Manja Pasi Parupu
மிளகாய் பொடி Red Chilly Powder Milakaai Thool
மிளகு Black pepper Milagu
முந்திரிப் பருப்பு Cashewnut Mundhiri paruppu
முழு உளுந்து Black gram Vellai Mulu Ulundu
மைசூர் பருப்பு Lentil Mysore paruppu
மைதா மாவு Maida Maida Maavu
மொச்சை Dry Beans Mottachai
மோர் Buttermilk More
ரவை Suji Ravai
வாற்கோதுமை Barley Paarlee
வெண்ணெய் Butter Vennai
வெந்தயம் Fenu greek Vendhayam
வெல்லம் Jaggery Vellam
வெள்ளை உடைத்த உளுந்து Split Black Gram Vellai udaitha ulundu
வெள்ளை எள்ளு Gingely Seed Vella Ellu
வேர்க்கடலை Ground nut Verkkadalai
ஜவ்வரிசி Sago Javvarisi
ஜாதிக்காய் Nutmeg Jadhikkai
சீரகம் Cumin seeds Jeeragam
காய்ந்த மிளகாய் Dry Red Chilli  Kaintha Milagai
மிளகு  Black peppercorns  Milagu
ஓமம்  Thymol seeds  Omam
பிரிஞ்சி இலை Bay leaf  Talishapattiri/Brinji elai
ஜாதிப்பூ Mace Jathipoo
திப்பிலி,சின்னமிளகு,வால்மிளகு Jawa peppercorn  Valmilagu/Thippili/Sinamilagu
அனிசு Star Anise  Magambhu/Natchathira jeeragam /Anisu
கல்பாசி Black Stone flower  Kalpasi
புளி Tamarind Puli
குங்குமபூ Saffron Kungumapoo
by uma   on 24 Mar 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid
உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது?
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ் ..டிப்ஸ்.. டிப்ஸ் ..டிப்ஸ்..
கிச்சன் கையேடு கிச்சன் கையேடு
கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம் கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்
கருத்துகள்
20-Sep-2019 05:53:50 மகேஷ் said : Report Abuse
நன்றி
 
11-Aug-2017 17:35:51 குணா said : Report Abuse
Import and export ,கம்பனிக்கு தமிழில் பெயர் வைக்க தமிழ் பெயர் வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.