LOGO

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [Sri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal TempleSri adinarayanaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ஆதிநாராயணர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர் - 638 476 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   பாரியூர்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 476
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. 
பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.முன்மண்டபத்தில் 
சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர்.சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, 
தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் 
செய்யலாம் என்பது விசேஷம்.விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில்,முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், 
மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் 
நீங்கியது.பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

     இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு. முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர்.

     சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் 
செய்யலாம் என்பது விசேஷம். விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில்,முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது.

     இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது.பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    சனீஸ்வரன் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     மற்ற கோயில்கள்
    அய்யனார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சிவாலயம்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சுக்ரீவர் கோயில்     பிரம்மன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     சாஸ்தா கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்