LOGO

அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் [Sri raghavendra Temple]
  கோயில் வகை   ராகவேந்திரர் கோயில்
  மூலவர்   ராகவேந்திரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் , ஈரோடு- 638 001 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   ஈரோடு
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இந்த பிருந்தாவனம் தமிழகத்திலேயே முதலாவதும், பழமையானதும் ஆகும். இந்தியாவில் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவதாகும்.கடந்த 1912ம் ஆண்டில் 
ஈரோடு மகாஜன பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்த மந்த்ராலயம் கிருஷ்ணாச்சார் என்பவர் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து கிரானைட் 
கற்களினால் மந்த்ராலயத்தில் உள்ளது போல் ஏழு பீடங்களை கொண்ட பெரிய பிருந்தாவனத்தை இங்கு நிர்மாணம் செய்தார். பின்னர் இதே ஆண்டில் 
கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராகவேந்திரர் கோயிலில் கடந்த 1938ம் ஆண்டு ராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நிர்மாணம் 
செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் அருகில் மிகவும் பழமையும் முற்றிலும் பழுதடைந்த இருண்ட மண்டபம் வவ்வால்கள் வாசம் 
செய்ததால் வவ்வால் மண்டபம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மண்டபம் கட்டப்பட்டது.ஈரோடு, காவேரி 
கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. 

இந்த பிருந்தாவனம் தமிழகத்திலேயே முதலாவதும், பழமையானதும் ஆகும். இந்தியாவில் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவதாகும். கடந்த 1912ம் ஆண்டில் ஈரோடு மகாஜன பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிந்த மந்த்ராலயம் கிருஷ்ணாச்சார் என்பவர் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து கிரானைட் கற்களினால் மந்த்ராலயத்தில் உள்ளது போல் ஏழு பீடங்களை கொண்ட பெரிய பிருந்தாவனத்தை இங்கு நிர்மாணம் செய்தார்.

பின்னர் இதே ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராகவேந்திரர் கோயிலில் கடந்த 1938ம் ஆண்டு ராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலின் அருகில் மிகவும் பழமையும் முற்றிலும் பழுதடைந்த இருண்ட மண்டபம் வவ்வால்கள் வாசம் 
செய்ததால் வவ்வால் மண்டபம் என அழைக்கப்பட்டு வந்தது.

இந்த மண்டபத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மண்டபம் கட்டப்பட்டது. ஈரோடு, காவேரி கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு
    அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் திண்டல்மலை , ஈரோடு

TEMPLES

    அய்யனார் கோயில்     நவக்கிரக கோயில்
    ஐயப்பன் கோயில்     சடையப்பர் கோயில்
    முனியப்பன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சிவாலயம்     நட்சத்திர கோயில்
    சிவன் கோயில்     பிரம்மன் கோயில்
    விநாயகர் கோயில்     அறுபடைவீடு
    குருசாமி அம்மையார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தியாகராஜர் கோயில்
    வள்ளலார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்