LOGO

அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் [Sri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar TempleSri azhagiya Perumal koodal Nagar Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கூடல் அழகிய பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர்- 625 518 தேனி மாவட்டம்.
  ஊர்   கூடலூர்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 518
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இக்கோயிலில் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.தசரதரின் ஆட்சியிலிருந்து, ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் பிறப்பு, ராமர் திருமணம், அவரது வனவாசம், ராவணனால் சீதை கடத்தப் படுதல், அவரை ராமர் மீட்டு வந்து பட்டாபிஷேகம் செய்தல் என ராமாயண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் இங்கு தத்ரூபமாக சிலையாக வடித்துள்ளனர்.

     பிரகாரம் சுற்றி வரும் வேளையில் சுவாமி சன்னதி முன் மண்டபம், அஷ்டாங்க விமானத்தில் இந்த சிற்பங்களைக் காணலாம். சிற்ப சிறப்பால் இந்த விமானத்திற்கு, "ராமாயண விமானம்' என்ற பெயரும் உண்டு. மன்னர் இங்கு கோயில் அமைத்தபோது, மூலஸ்தானத்தைச் சுற்றி விமானத்தின் கீழே ஒரு பிரகாரம் அமைத்தார். பக்தர்கள் இப்பிரகாரத்திலும் வலம் வரலாம். இது, புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி

TEMPLES

    சிவாலயம்     அம்மன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    முருகன் கோயில்     மற்ற கோயில்கள்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     ஐயப்பன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சிவன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    சித்தர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்