LOGO

அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal TempleArulmigu vanavenkatam Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வனவேங்கடப் பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் பெருந்துறை, துடுப்பதி- 638 053 ஈராடு மாவட்டம்.
  ஊர்   பெருந்துறை
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 053
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது. வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், இங்கு வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.

     வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறதுஇக்கோயில்.

     மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது.மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை.ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     பிரம்மன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    முருகன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சூரியனார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சிவன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    முனியப்பன் கோயில்     சித்தர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     குருநாதசுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்