LOGO

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில் [Arulmigu vinnavarayan Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   விண்ணவராய பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில் வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர் சென்னை-600 058, திருவள்ளூர் மாவட்டம்.
  ஊர்   பழைய அம்பத்தூர்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 600 058
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது சிறப்பு. கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வணங்கினால் சர்ப்பதோஷம் விலகும். கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

     பெருமாள் எதிரிலுள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். அத்துடன் தடைப்பட்ட திருமணங்கள், தடை நீங்கி கைகொடுக்கும். தாயார் கனகவல்லிக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. விண்ணவராயப் பெருமாளை 11 வாரம் சென்று பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன்,உணவுக்குப் பஞ்சம் வராது என்ற நம்பிக்கை உள்ளது.

     கோயில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் இருப்பது போன்று பல்லி வடிவம் மேற்கூரையில் செதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்டபம் இடிந்து போனதால், பல்லி உருவம் பொறித்த விதானக்கல்லை தனியே வைத்துள்ளனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில் மாநெல்லூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சென்னிவாக்கம் , திருவள்ளூர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     பாபாஜி கோயில்
    நவக்கிரக கோயில்     சித்தர் கோயில்
    சிவாலயம்     வல்லடிக்காரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    ஐயப்பன் கோயில்     சுக்ரீவர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேக்கிழார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     முனியப்பன் கோயில்
    தியாகராஜர் கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்