LOGO

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் [Sri bagavathi Amman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி - 629702. கன்னியாகுமரி மாவட்டம்.
  ஊர்   கன்னியாகுமரி
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] - 629702
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.

     1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது.

     காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி பீடமாகும். 1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் மருங்கூர் , கன்னியாகுமரி
    அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் குமார கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு , கன்னியாகுமரி
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    சித்ரகுப்தர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     நட்சத்திர கோயில்
    நவக்கிரக கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சடையப்பர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேக்கிழார் கோயில்     தியாகராஜர் கோயில்
    பிரம்மன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     வெளிநாட்டுக் கோயில்கள்
    ராகவேந்திரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்