LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

சா‌க்லே‌ட் கே‌க் (Chocolate Cake)

தேவையானவை :


மைதா - 2 கப்

ச‌ர்‌க்கரை - 2 கப் (தூளாக்கியது)

முட்டை - 8

வென்னிலா பவுடர் - 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

வெ‌ண்ணை - 450 கிராம்

கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம்


செ‌ய்முறை


1.ஒரு பாத்திரத்தில் ச‌ர்‌க்கரையை வெ‌ண்ணையுட‌ன் ந‌‌ன்கு ‌க்‌ரீ‌ம் போல வரு‌ம்வரை கல‌க்கவு‌ம்.சுடு ‌நீ‌ரி‌ல் சாக்லேட்டு துண்டுகளை போ‌‌ட்டு ந‌ன்கு ‌கூ‌‌ழ் போல செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு ‌சி‌ட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டை‌யி‌ல், வெ‌‌ண்ணை, ச‌ர்‌க்கரை கலவையை கொ‌ட்டி நன்கு கலக்கவும்.


2.மேலும் இதனுடன் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும்.சா‌க்கலே‌ட் கூ‌ழை முட்டை, ச‌ர்‌க்கரை, வெ‌ண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடி‌த்து‌க் கலக்கவும்.‌பி‌ன்ன‌ர் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து ந‌‌ன்கு கலக்கவும்.ஒரு வாணலியில் வ‌ெ‌ண்ணை தட‌வி அ‌தில‌் இ‌ந்த மாவு, மு‌ட்டை கலவையை‌க் கொ‌ட்டவு‌ம். அத‌ன் ‌மீது மு‌ந்‌தி‌ரி துருவ‌ல்களை‌த் தூ‌‌வி அல‌ங்க‌ரி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.கே‌க்கை ந‌ன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் தேவையான அளவுக‌ளி‌ல் வெட்டி பரிமாறவும்.

Chocolate Cake

Ingredients for Chocolate Cake :


Maida - 2 Cups,

Powdered Sugar - 2 Cups,

Egg - 8,

Vanilla Powder - 2 tsp,

Baking Powder - 2 Tsp,

Butter - 450 g,

Black Tablet Chocolate - 400 g.


Method to make Chocolate Cake :


1. Blend the powdered sugar and butter deeply. Heat the water and add chocolates along with it and boil it well till it gets liquefy state. Blend the egg with add a pinch of salt. Blend it till the foam comes. Add butter along with them and blend it well. 

2.Add baking powder and vanilla powder along with them and blend it well. Then add the chocolate mixture with it. Then blend it all together well. Then add flour along with them and stir it well. Apply butter in a pan then drop the flour and egg mixture. Then add cashew nuts for decoration. Cook it for 35 minutes. 

Tasty Chocolate Cake is ready to eat now.

by kanika   on 25 Jun 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
27-Jul-2016 01:22:27 letchumy a/p mariappan said : Report Abuse
TQ
 
06-Feb-2016 02:33:44 m.soundarya said : Report Abuse
it is very use tull to cake minimum time
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.