|
||||||||
சாக்லேட் ஐஸ் க்ரீம் (Chocolate Ice Cream) |
||||||||
![]() தேவையானவை : பால் - 500 மில்லி சர்க்கரை பவுடர் - 50 கிராம் ஜெலட்டின் பவுடர் - 1/2 டீஸ்பூன் கோகோ பவுடர் - 6 டேபிள் ஸ்பூன் சாக்லேட் எசன்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அது சூடானதும் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.அதனுடன் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.சுவையான சாக்லேட் ஐஸ் க்ரீம் தயார். |
||||||||
Chocolate Ice Cream | ||||||||
Ingredients for Chocolate Ice Cream:
Milk-500ml Sugar Powder-50g Gelatin Powder-1/2tsp Coco Powder-6tbsp Chocolate Essence-2tbsp
Procedure to make Chocolate Ice Cream:
1. Boil the milk and mix with coco powder, essence and stir well and let to boil again. Then add sugar, gelatin powder and boil well. When the mixture comes thick consistency, remove from flame and refrigerate well. Chocolate ice cream is ready. |
||||||||
by anusiya on 29 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|