LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

முட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக் (Eggless Gingerbread Cake)

தேவையானவை :


மைதா - 150 கிராம்

உப்பு - கால் டீஸ்பூன்

சீனி - 100 கிராம் 

வெண்ணெய் - 60 கிராம்

பால் - 100 மில்லி

சமையல் சோடா - அரை டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

இஞ்சித்தூள் - அரை டீஸ்பூன் 

கோல்டன் சிரப் - 30 கிராம்


செய்முறை


1.முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, சுக்குப் பொடி ஆகிய மூன்றையும் சலித்து சேர்க்கவும்.நூறு கிராம் சர்க்கரையை தண்ணீர் இல்லாத சட்டியில் இட்டு கிளறி நன்கு புகைவரும் போது சர்க்கரையில் கால் பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பது கோல்டன் சிரப்.இதனுடன் ஃப்ளம்ஸ், முந்திரிப்பருப்பு வகைகளை நறுக்கிப் போடவும்.


2.வெண்ணெய் அடுப்பில் வைத்து அது நன்கு உருகினதும் அதில் பாலை விடவும்.பின் சர்க்கரை போடவும். அது சற்று ஆறின பிறகு கோல்டன் சிரப் விடவும்.பிறகு மைதா கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும்.இதை நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் பண்ணவும். ஓவனில் சுமார் 25 நிமிடம் வைத்து இறக்கவும்.

Eggless Ginger Bread Cake

Ingredients for Eggless Ginger Bread Cake :


Maida - 150 g,

Salt - 1/4 Tsp,

Sugar - 100 g,

Butter - 60 g,

Milk - 100 ml,

Baking Powder - 1 Tsp,

Ginger Powder - 1/2 Tsp,

Golden Syrup - 30 g.


Method to make Eggless Ginger Bread Cake :


1. First seive maida in a vessel. Then add baking powder, cooking soda, dry ginger powder mix it and seive it well. Take 200 g of sugar and fry it in a dry pan for few minutes then add water then boil it till it turns thick. Golden Syrup is ready now. Add the chopped plums, cashew nuts along with them and stir it well. 

2. Boil the butter in a pan then add milk along with them. Then add sugar and stir it well and turn off heat. Then add golden syrup along with them. Then add maida mixture along with them. Then apply ghee on cake tray and pour the dough on tray and filled it neatly. Bake it in oven for 25 minutes. 


Eggless Ginger Bread Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.