LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

புரூட் சாலட் இன் கஸ்டர்ட் (Fruit Salad in Casted)

தேவையானவை :


பால் - 4 கப்

மிக்ஸ்ட் புரூட்ஸ் - 2 கப்

ஆப்பில்,பைனாப்பில்,ஸ்ராபெர்ரி,மாம்பழம்,வாழைபழம், கருப்பு திராட்சை பாதம் - 5 கப் (நறுக்கியது)

ஸ்டர்ட் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்

கண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி

சர்க்கரை - தேவைக்கு

குங்குமபூ - 4 இதழ்

ஜெல்லி - ஒரு கப்

ஐஸ்கிரீம் - தேவைகேற்ப


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும். கலக்கியதை சூடானா பாலில் குங்கும பூ சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சவும். பிறகு சிறிது சர்க்கரை சேர்க்கவும்.பால் அப்படியே கட்டி யாகி கொண்டே வரும். 

2.கட்டியாக காய்ச்சிய பாலை நன்கு ஆறவைத்து. அதற்குள் பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக நறுக்கவும். இப்போது பாதம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும்.பரிமாறும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும். 

Fruit Salad in Casted

Ingredients for Fruit Salad in Casted:

  

Milk-4Cup

Mixed Fruits-2Cup

Apple, Pine Apple, Straw Berry, Mango, Banana, Black Grapes, Badam-5Cup (Chopped)

 

Condensed Milk- ½ Big Tin

Sugar-as Needed

Saffron-4Petals

Jelly-1Cup

Ice Cream-as Needed

 

Procedure to make Fruit Salad in Casted:

 

1. Take a vessel and boil the milk well. Take 1 cup of boiled milk and mix together with condensed powder. Then pour this mixure along with safforn in boiled milk and allow boiling well. Then add sugar. Milk will comes like a thick consistency.

2. Then allow the boiled milk to get cool. Now put badam in hot water, then peel and cut vertically into small pieces. Mix badam and condensed milk together. Then put in refrigerator. When serve, first put 1 big spoon of cooled custard mixure, then 1 spoon of fruit mixture, 1cube ice cream and finally little bit jelly on top. Fruit salad is ready to taste.

by anusiya   on 29 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.